For Daily Alerts
Just In
ரஷ்யமுன்னாள் பிரதமர் விக்டர் செர்னோமிர்டின் மரணம்
மாஸ்கோ: ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் விக்டர் செர்னோமிர்டின் இன்று மரணமடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
72 வயதான செர்னோமிர்டின், 1993 முதல் 98 வரை பிரதமராக இருந்தவர். சிறிது காலமாக அவர் உடல்நலம் குன்றியிருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்னோமிர்டின் மறைவுக்கு ரஷ்ய அதிபர் மெத்வதேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, November 3, 2010, 16:41 [IST]