தமிழக மீனவர்கள் மீது கல்வீசி இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியுள்ளது இலங்கை கடற்படை.
தமிழக மீனவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை என்பதை பாலிசியாகவை வைத்துள்ளது இலங்கை கடற்படை. கடலுக்குள் மீன் பிடிக்கப் போனாலே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, தாக்கி காயப்படுத்துவது, வலைகளை அறுத்து அனுப்புவது, விரட்டியடிப்பது என தாறுமாறாக செயல்பட்டு வருகிறது இலங்கை கடற்படை.
இந்த நிலையில் தற்போது புதிதாக கல்வீச்சிலும் இறங்கியுள்ளது இலங்கை கடற்படை.
பாம்பன் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கே வந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளைப் பிடுங்கி பிய்த்து எறிந்துள்ளனர். மேலும், கப்பலில் அவர்கள் வைத்திருந்த கற்களை எடுத்து, மீனவர்களின் மீது எறிந்துள்ளனர்.
இப்படி கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது புதிது என்றும், அதிர்ச்சி தரத்தக்கது என்றும் தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக கல்வீச்சில் இலங்கை கடற்படையினர் இறங்கியிருப்பது மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications