வேளாங்கண்ணி விடுதியில் தங்கியிருந்த 14 இலங்கை அகதிகள் கைது
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 14 இலங்கைத் தமிழர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா தப்புவதற்காக காத்திருந்தது தெரிய வந்தது.
தமிழக அகதி முகாம்களைச் சேர்ந்த சிலர் ஏஜென்டுகள் மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயற்சிப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கியூ பிரிவு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 14 இலங்கைத் தமிழர்கள் சிக்கினர். அனைவரும் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்கள் தலா ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்து ஏஜென்டு மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அந்த ஏஜென்டு இதுபோல ஏராளமான தமிழர்களிடம் பணம் வசூல் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வேளாங்கண்ணி முழுவதும் லாட்ஜுகள், விடுதிகளில் போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications