பல்லடம் சாயப்பட்டறையில் விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி
திருப்பூர்: பல்லடம் சாயப்பட்டறையில் விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலியாயினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் உள்ள சாயப்பட்டறையில் உப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்றும் பெரிய தொட்டி உள்ளது. நேற்று பிற்பகல் பட்டறை தொழிலாளர்கள் 4 பேர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் இறங்கி. மருத காளை, அமாவாசை ஆகியோரை விஷ வாயு தாக்கியது. இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்க மற்ற தொழிலாளர்களான வேல்முருகன், லட்சுமணன் ஆகியோர் உள்ளே இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், 4 பேரும் வழியிலேயே இறந்தனர்.
பலியான தொழிலாளர்களி்ன் குடும்பத்தாரும் உறவினர்களும் நேற்றிரவு உரிய இழப்பீடு வழங்க கோரி திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி இழப்பீட்டைத் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications