கிரிக்கெட் போட்டிக்கு வருவது போல உளவு பார்த்த ஹெட்லி

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லி இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
2005ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி டெல்லியில் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் பொட்டி நடந்தது. அந்தப் போட்டியை பிரதமர் மன்மோகன் சிங்குடன் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப்பும் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆட்டத்தைப் பார்க்கவருவது போல தானும், சாஜித் அலி என்பவரும் மற்றும் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் ஹஷிமும் வந்ததாக அமெரிக்க உளவுப் பிரிவினரின் விசாரணையின்போது ஹெட்லி தெரிவித்துள்ளார்.
அந்தப் பயணத்தின்போது இந்தியாவின் தேசிய ராணுவப் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உளவு பார்த்து, தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களைத் தேர்வு செய்து லஷ்கர் அமைப்பிடம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications