அதிமுக கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்த்துக்கு கிருஷ்ணசாமி அழைப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடு்த்துள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அந்தக் கட்சிக்கென்று வாக்கு வங்கி உள்ளது. தமிழக மக்கள் நலன் கருதி வாக்குகள் பிரியாமல் இருக்க அதிமுக அணிக்கு தேமுதிக வர வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் ராசா பதவி விலக வேண்டும். அப்போதுதான் விசாரணை நியாயமாக நடைபெறும்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மக்கள் பிரச்சனைகளுக்காக அதிமுக நடத்தும் போராட்டங்களில் கூட்டணிக் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
சென்னையில் அகற்றப்பட்ட குடிசைவாசிகளுக்கு மாநகருக்கு உள்ளேயே வீடு வழங்கக் கோரியும், சட்ட மேலவையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டைக் கண்டித்தும் நவம்பர் 17ம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடைபெறும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications