சுசீந்திரம்-தண்டவாளத்தை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் காத்தமூத்தூர் என்ற இடத்தில் ஆள் இல்லாத ரயில்வே கேட் உள்ளது. நேற்று அந்த ரயில்வே கேட்டை சிலர் கடந்து சென்றனர். அந்த வழியாக குமரியி்ல் இருந்து டெல்லி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வந்தது.
அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற காத்தமூத்தூரைச் சேர்ந்த மணி, ரங்கநாதன் மற்றும் கோலப்பன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே பலியாகினர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு ரயில்வே போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications