8ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் 8ம் தேதி தொடங்குகிறது.
இந்தக் கூட்டத் தொடர் ஒரு வார காலம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதையொட்டி 8ம் தேதி காலை திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் நவம்பர் 8ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், இதில், சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளை சமாளித்து எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் திமுகவுக்கு பேரவைத் தலைவர் உள்பட 100 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications