தீபாவளி: பூக்கள் விலை கடும் உயர்வு
சென்னை: தீபாவளி பண்டியைகை முன்னிட்டு தமிழகத்தில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ, கனகாம்பரம் ஆகியவை கிலோ ரூ.1,000க்கு விற்பனையாயின.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்கள், வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் பூக்கள் விலை அதிகரிப்பது வழக்கம்.
மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.1,000 ஆக இருந்தது. நேரம் செல்ல செல்ல மல்லிகை விலை ரூ.800ககுக் குறைந்தது.
இது போல் பிச்சிப் பூ கிலோ ரூ.650 வரையிலும், கனகாம்பரம் ரூ.1000 வரையிலும் விற்பனையானது. ரோஜாப் பூ கிலோ ரூ. 60க்கும், கிரேந்தி பூ கிலோ 40 முதல் 50 ரூபாய் வரையிலும், வாடா மல்லி ரூ. 20க்கும், கோழி கொண்டைப் பூ ரூ.25க்கும், அரளிப் பூ ரூ. 100க்கும் விற்பனையானது.
துளசி கட்டுகள் ரூ. 5 முதல் 6 வரையிலும், காக்கடைப் பூ ரூ.500க்கும், மரிக்கொழுந்து 100 ரூபாய்க்கும், பன்னீர் பூ கிலோ ரூ.70க்கும், தாமரை மொட்டுகள் ரூ.10க்கும் விற்பனையானது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications