பெரும்பாலானோர்க்கு இந்த ஆண்டு சைவ தீபாவளி தான்!
சென்னை: வழக்கமாக தீபாவளி அன்று சிக்கன், மட்டன் என்று அசைவப் பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளி வெள்ளிக்கிழமை வந்துள்ளதால் பெரும்பாலான குடும்பங்களில் இந்த ஆண்டு சைவ உணவே.
சரி நாளையாவது சிக்கன், மட்டன் சாப்பிடலாம் என்று பார்த்தால் அதுவும் முடியாது. ஏனென்றால் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து இறைச்சி கடைகளையும் மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் இறைச்சி விற்கும் மற்ற வியாபாரிகளும் நாளை கடைகளை மூட வேண்டும். மீறி விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications