லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்புகளுக்கு அமெரிக்க அரசு தடை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வரவுள்ள நிலையில் இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நிதித்துறை விதி்த்துள்ள இந்தத் தடை காரணமாக இந்த இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவிகள் செய்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். இதனால் இந்த அமைப்புகளுக்கு நிதி செல்வது கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
மேலும் வெளிநாடுகளில் இந்த அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதும் தடைபடும்.
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் லஷ்கர் ஏ தொய்பாவுக்கு நேரடித் தொடர்பு இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஜெய்ஷ் ஏ முகம்மத் அமைப்பு தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில் அல்-ரஹ்மத் அறக்கட்டளை மூலமாக இந்த அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கும் அமெரிக்கா தடை விதி்த்துள்ளது.
ஒபாமாவின் சுற்றுப் பயணத்தையொட்டி இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இது பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications