தீபாவளி 'முகூர்த்த வர்த்தகம்': 21,000 புள்ளிகளைத் தொட்ட மும்பை பங்கு சந்தை
மும்பை: தீபாவளியையொட்டி நேற்று நடந்த மும்பை பங்குச் சந்தையின் சிறப்பு 'முகூர்த்த வர்த்தகத்தில்', பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 21,000 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்தது.
தீபாவளியன்று பங்குச் சந்தைகள் மூடப்படும் என்றாலும் முகூர்த்த வர்த்தம் நடக்கும். நேற்று சுமார் 75 நிமிடங்களே நடந்த வர்த்தகத்தில் ஹெல்த்கேர், ஆட்டோமொபால்ஸ், வங்கிகளின் பங்குகள் நல்ல விலைக்கு விற்பனையாயின.
பங்குச் சந்தையி்ன் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகளை எட்டியது. முகூர்த்த வர்ததகத்தின் இறுதியின் சென்செக்ஸ் 21,000 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.
சென்செக்ஸ் இத்தனை புள்ளிகளை எட்டியது இதுவே முதல் முறையாகும்.
கடந்த தீபாவளிக்குப் பின் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 5,000 புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டில் பங்குகளின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications