போபால் விஷவாயு-பாதிக்கப்பட்டவர்கள் ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு
போபால்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போபால் விஷவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.
போபாவில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. உலகையே துயரத்தில் ஆழ்த்திய போபால் சம்பவம் பற்றி முன்னாள் அமெரிக்க அதிபரும், இன்னாள் அதிபர் ஒபாமாவும் மௌனமாய் இருப்பது ஏன் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் அனுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:
1984ம் ஆண்டு நடந்த போபால் விஷவாயுக் கசிவு தான் உலகத் தொழிற்சாலை வரலாற்றில் நடந்த மோசமான விபத்தாகும். இதில் ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயரிழந்தனர். இதற்கு காரணம் யூனியன் கார்பைடு என்னும் அமெரிக்க நிறுவனம். இந்நிறுவனத்தின் மீதும், அதன் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு நாங்களும் கடந்த 26 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இது குறித்து இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒபாமாவாவது தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்பினோம். ஆனால் அவரும் மற்ற அதிபர்களைப் போல மௌனமாக இருக்கிறார். தற்போது இந்தியா வந்துள்ள ஒபாமா எங்கள் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications