For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முனனாள் மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய் மரணம்

By Chakra
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய் மரணமடைந்தார். அவருக்கு வயது 90.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நீண்ட காலமாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மாலை தனது இல்லத்தில் அவர் மரணமடைந்தார்.

1967ம் ஆண்டு முதல் 1972ம் ஆணடு வரை மத்திய அமைச்சராகவும், பின்னர் 1972ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை மேற்கு வங்க முதல்வராகவும், பின்னர் பஞ்சாப் கவர்னராகவும், அமெரிக்காவில் இந்திய தூதராகவும் பணியாற்றியுள்ளார் ராய்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X