தபால் நிலையங்களில் 500 கிலோ தங்க நாணயங்கள் விற்பனை
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய அஞ்சல் துறை தபால் நிலையங்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 கிலோ அளவுக்கு தங்க நாணங்களை விற்று சாதனை படைத்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சமீப காலமாக தங்க நாணயங்கள், தங்க பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பரஸ்பர நிதி திட்டங்களில் இதுவரை 13 டன் தங்கம் மீது முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே போல அஞ்சல் நிலையங்களில், கடந்த 2008ம் ஆண்டு தங்க நாணயங்கள் விற்பனை தொடங்கங்பட்டது. நாடு முழுவதுமாக 700 தபால் நிலையங்களில் தங்க காசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் வரையிலான இரண்டு ஆண்டுகளில் 500 கிலோ அளவுக்கு தங்க நாணங்களை அஞசல் துறை விற்று சாதனை படைத்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications