இந்திய பயணம் என் வாழ்நாளின் பொக்கிஷம்-மிஷேல் ஒபாமா

மகாத்மா காந்தி வாழ்ந்த அறை, அவர் பயன்படுத்திய பொருள்கள், அவர் எழுதிய நூல்கள், அவரைப் பற்றிய நூல்கள், அவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற முக்கிய சம்பவங்களை நினைவுகூரும் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை இருவரும் பார்த்தனர்.
மும்பை வரும்போதெல்லாம் இந்த மணி பவனில் தான் காந்தியடிகள் தங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையிலேயே இந்த இல்லம் இப்போதும் பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இல்லத்தைப் பார்வையிட்ட பின் பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதிய ஒபாமா, இந்தியர்களுக்கு மட்டும் அல்ல உலகத்துக்கே காந்தியடிகள் நாயகராகத் திகழ்கிறார். நிற வெறியை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களுக்கும் எனக்கும் காந்தியடிகள் தான் வழிகாட்டி என்று எழுதியுள்ளார்.
அவரது மனைவி மிஷேல் எழுதியுள்ள குறிப்பில்,
மகாத்மா காந்திஜி வசித்த வீட்டைப் பார்க்கவும் அவருடைய சத்தியாகிரகப் போராட்டங்களின் தன்மையை உணரவும் இந்தப் பயணம் மிகவும் எனக்கு மிகவும் பயன்பட்டிருக்கிறது, இந்தச் சுற்றுப்பயணத்தை என்னுடைய வாழ்நாள் பொக்கிஷமாகவே நான் கருதுகிறேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications