எஸ்ஐ தேர்வு-மனிதநேய பயிற்சி மைய மாணவர்கள் 254 பேர் தேர்வு
சென்னை: தமிழகத்தில் நடந்த எஸ்.ஐ. தேர்வில் மனிதநேய ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் இலவசமாகப் பயின்ற 254 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் காலியாகவுள்ள எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. இதில் மனிதநேய மையத்தில் இலவசமாக பயின்ற மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கென அந்ததந்த துறை சார்ந்த நிபணர்கள் குழு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
தகுதிச் சுற்றுகள் முடிந்து இறுதித் தேர்வான நேர்முகத் தேர்வில் மொத்தம் 435 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 254 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 45 மாணவிகளும், 209 மாணவர்களும் அடக்கம். இதில் 60 பேர் ஏற்கனவே காவல் துறையில் பணி புரிந்து வருகிறார்கள்.
இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கு பயிற்சி காலத்தில் தங்கும் வசதி, உணவு, உடை, காலணி, பாடக்குறிப்புகள் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டதாக மனிதநேய அறக்கட்டளையின் மாநிலத் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications