நக்சலைட்களால் ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்ப்பு-சரக்கு ரயில் கவிழ்ந்தது
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ரயில் பாதையை நக்சலைட்கள் குண்டு வைத்துத் தகர்த்தனர். இதனால் சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. அந்தப் பாதையில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
ஹாஜிபுர்-முசாபர்பூர் மார்க்கத்தில், குர்ஹானி ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
மொத்தம் 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் நக்சலைட்கள் திரண்டு வந்து டைனமைட்களைக் கொண்டு ரயில் பாதையே தகர்த்து சேதப்படுத்திச் சென்றனர். இதனால் அப்பாதை வழியாக வந்த சரக்கு ரயில் தடம் புரண்டது.
இதன் காரணமாக இன்று காலை 3 மணி முதல் அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்ல வேண்டிய ரயில்கள், ஹாஜிப்பூரிலிருந்து சாபூர்-பத்தோரி நிலையம் வழியாக முசாபர் பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications