காமன்வெல்த் போட்டி ஊழல்: காங்கிரஸ் பதவிலிருந்து சுரேஷ் கல்மாடி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் காண்ட்ராக்ட்களை வழங்குவதில் பெரும் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் பெரிய அளவில் கிளப்பவுள்ளன. இந் நிலையில் கல்மாடியை முக்கிய பதவிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ்.
இந்த காண்ட்ராக்ட் ஊழல்கள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு ஆகியவை ரெய்ட் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணையும் காங்கிரஸ் பதவி நீக்கம் செய்துள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications