மதுரை துணை மேயர் மன்னனின் தாயார் தீயில் கருகி பலி
மதுரை: மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னனின் தாயார் சின்னத்தாய், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மேலப்பொன்னகரம் கார்ப்பரேஷன் காலனியில் வசித்து வருகிறார் மன்னன். இவருடைய தந்தை பாண்டியன் ஏற்கனவே மறைந்து விட்டார். தாயார் பெயர் சின்னத்தாய். 72 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.
மேலப் பொன்னகரத்திலேயே தனி வீட்டில் தனியாக வசித்து வந்தார் சின்னத்தாய். நேற்று காலை தனது வீட்டில் பாய் காய்ச்சியபோது திடீரென அடுப்பில் இருந்த தீ, சின்னத்தாயின் சேலையில் பற்றிக் கொண்டது.
தீ உடல் முழுவதும் பரவவே அவர் அலறியுள்ளார். இதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்போர் வீட்டுக்குள் புகுந்து சின்னத்தாயை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ உடல் முழுவதும் பரவி சம்பவ இடத்திலேயே கருகி இறந்து போயிருந்தார் சின்னத்தாய்.
இதையடுத்து கரிமேடு போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications