தேர்தலுக்கு பின் மியான்மரில் பயங்கர கலவரம்: 15,000 பேர் தாய்லாந்துக்கு ஓட்டம்

மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக கொடும் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐ.நா மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.
பல முறைகேடுகளுடன் நடந்த இந்தத் தேர்தலில் ராணுவத்துக்கு ஆதரவான கட்சிகள் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதையடுத்து ராணுவத்துக்கும், அரசுக்கு எதிராக ஜனநாயகம் தழைக்க போராட்டம் நடத்தும் கரென் புத்திஸ்ட் ஆர்மி அமைப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது.
கரென் மாகாணத்தில் கலவரம் மூண்டதில் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மியான்மரில் மேலும் பல மாகாணங்களுக்கும் கலவரம் பரவியுள்ளது.
ராணுவத்துடன் கரென் புத்திஸ்ட் ஆர்மி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் மியான்மாரை விட்டு பக்கத்து நாடான தாய்லாந்துக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். இதுவரை சுமார் 15,000 பேர் தாய்லாந்துக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications