இந்தோனேசியா புறப்பட்டார் ஒபாமா
Subscribe to Oneindia Tamil

டெல்லி விமான நிலையத்திலிருந்து ஏர் போர்ஸ் 1 விமானத்தில் கிளம்பிய ஒபாமா தம்பதியினரை மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமரும் அப்போது உடன் இருந்தார். இந்தோனேசியாவில்2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ஒபாமா.
ஒபாமா தனது இளமைக் காலத்தில் 4 ஆண்டுகள் இந்தோனேசியாவில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications