பிரபல சென்னை ரவுடி காட்டான் சுப்ரமணியன் மதுரை அருகே வெட்டிக் கொலை
மதுரை: சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காட்டான் சுப்ரமணியன் மதுரை அருகே இரண்டு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டான்.
சென்னையில் உள்ள பணக்காரர்களை கடத்தி சென்று பணம் பறிக்கும் கூலிப்படையின் தலைவனாக திகழ்ந்தவன் காட்டான் சுப்பிரமணியம். இவன் மீது 4 கொலை வழக்குகள், 8 கொள்ளை வழக்குகள், ஆட்களை கடத்திச் சென்ற எட்டு வழக்குகளும் இருக்கின்றன.
சென்னையைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஆள் கடத்தல், மிரட்டல், பணம் பறிப்பு போன்றவற்றில் படு சுதந்திரமாக ஈடுபட்டு வந்தவன் காட்டான். இவனை இரண்டு முறை என்கவுன்டர் மூலம் போட்டுத் தள்ள போலீஸார் முயன்றனர்.
ஆனாலும் தப்பி விட்டான்.
போலீஸ் என்கவுன்டர் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருந்தவர்களில் காட்டானும் ஒருவன். இந்த நிலையில் மதுரை அருகே மேலூரில் வைத்து இன்று வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான் காட்டான் சுப்ரமணியன்.
மேலூர் அருகே நைத்தான்பட்டி என்ற இடத்தில் அவன் வந்தபோது திடீரென வழிமறித்த 2 பேர் சரமாரியாக காட்டானை வெட்டித் தள்ளினர். இதில் காட்டான் சுப்ரமணியன் உயரிழந்தான்.
கொலையாளிகளைப் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications