எதியூரப்பா உடனே பதவி விலக வேண்டும்-அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள்

இதுதொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்களில் ஐவரான கோபாலகிருஷ்ண பேலூர், பாலச்சந்திர ஜரிகோலி, சர்வபெளமா பகலி, நஞ்சுண்டசாமி, ராஜு காகே ஆியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எதியூரப்பாவும் ஊழல் புகாருக்குள்ளாகியுள்ளார். தனது மகனுக்கு சாதகமாக நில விற்பனை செய்ய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும், பெலகரே துறைமுகத்திலிருந்து இரும்புத் தாது மாயமான விவகாரத்திலும் அவரது பெயர் அடிபடுகிறது.
மகாராஷ்டிர முதல்வருக்கு பொருந்தும் அனைத்து தார்மீக நெறிகளும் எதியூரப்பாவுக்கும் பொருந்தும். எனவே தார்மீக அடிப்படையில் எதியூரப்பாவும் விலக வேண்டும்.
எதியூரப்பா மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ள நிலையில் சவானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சுஷ்மாசுவராஜும், அருண் ஜேட்லியும் முழங்குவது சரியா என்பதை பாஜகமேலிடம் விளக்கவேண்டும் என்றனர்.
இவர்களை பதவி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் கர்நாடக உச்ச நீதிமன்றத்தில் பாஜக அரசு மற்றும் முதல்வர் எதியூரப்பா சார்பாக வாதாட முன்னாள் சோலிசிடர் ஜெனரல் சோலி சோராப்ஜியை பாஜக அழைத்து வந்தது. அவரும் வாதாடி இவர்களை பதவி நீக்கம் செய்தது சரியே என்ற தீர்ப்பைப் பெற்றுத் தந்தார்.
இந் நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிர்பித் எம்எல்ஏக்கள் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீது முன்னாள் சோலிசிடர் ஜெனரல் ஹரிஷ் சால்வே வாதாடவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications