தொழில் தொடங்குவது இந்தியாவை விட பாகிஸ்தானில் ஈஸி! - உலக வங்கி
தொழில் தொடங்குவது இந்தியாவை விட பாகிஸ்தானில் சுலபமாக உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உலகின் 183 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 134வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் 80வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் நிறைய தொழில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும், இன்னும் தொழில் தொடங்குவது சுலபமாக இல்லை என்று உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது இந்தியாவில் தொழில் தொடங்க.
ஆனால் பாகிஸ்தானில் 21 நாட்களில் புதிய தொழிலைத் தொடங்க முடியும் என்றும், வணிக வரி உள்ளிட்ட நடைமுறைகள் மிக எளிமையாக உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தப் பட்டியலில் சீனா 79வது இடம் வகிக்கிறது.
சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. இங்கு ஜஸ்ட் மூன்றே நாளில் புதிய தொழிலைத் தொடங்க முடியுமாம்.
ஹாங்காங்குக்கு இரண்டாவது இடமும், நியூஸிலாந்துக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. பிரிட்டனும் அமெரிக்காவும் முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களை வகிக்கின்றன.
இருப்பதிலேயே படுமோசமான நிலை ஆப்கானிஸ்தான் மற்றும் பூடானில்தான் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications