மு.க.அழகிரி மகன் திருமண ஏற்பாடுகள் கோலாகலம்: நவ. 14ல் முதல்வர் மதுரை பயணம்
சென்னை: மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு. க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது.
மத்திய அமைச்சர் மு. க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு வரும் 18-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் திருமணம் நடைபெறுகிறது.
இதற்காக தமுக்கம் மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கிறது. சுமார் 5 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போட்டு மைதானம் முழுதும் குளிரூட்டப்படுகிறது.
திருமணத்தன்று மதுரையில் உள்ள 40 திருமண மண்டபங்களில் விருந்து நடக்கவிருக்கிறது. விமரிசையாக நடக்கும் இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து வரும் திருமண ஏற்பாடுகளை நேரில் பார்வையிடுவதற்காக கருணாநிதியின் மகள் செல்வி இன்று மதுரை சென்றுள்ளார். வரும் 14-ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் மதுரைக்குச் சென்று திருமண ஏற்பாடுகள் செய்யவிருக்கிறார். பேரனின் திருமணத்தையொட்டி முதல்வர் வரும் 14-ம் தேதி மதுரைக்குச் செல்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications