பக்ரீத் பண்டிகை-பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக உள்ளது.
பாவூர்சத்திரத்தில் வியாழன்தோரும் இயங்கி வரும் வாரசந்தையில் ஆடுகள் விற்பனையும் உண்டு. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி (பலி) கொடுப்பது வழக்கம். எனவே, செழிப்பாக உள்ள ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பைம்பொழில், பொட்டல்புதூர், சுரண்டை, மேலப்பாளையம் போன்ற பல ஊர்களில் இருந்து கடந்த சில வாரங்களாக நூற்றுக்கணக்கானோர் பாவூர்சத்திரம் சந்தையில் செம்மறி ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
பக்ரீத் பெருநாள் வரும் புதன்கிழமை வருவதால் நேற்று ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. 15 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரம் வரை விற்பனையானது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications