இந்தியா 2011-2012ல் 9 சதவீத வளர்ச்சி பெறும்! - மன்மோகன் சிங்
சியோல்: வரும் 2011-2012ல் இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சி பெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
தென்கொரியா தலைநகர் சியோலில் ஜி-20 நாடுகளின், உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஹு ஜிந்தோ, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹர்பங், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசபகையில், "உலக பொருளாதார சரிவிலிருந்து இந்தியா மீண்டுவிட்டது. தற்போது பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
வருகிற 2011-12ம் நிதி யாண்டில் 9 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை அடைந்து சாதனை படைப்போம். 2009 -10-ம் ஆண்டில் எங்களின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதம் ஆக இருந்தது.
தற்போது அது 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு வளர்ச்சி மிகவும் குறைந்திருந்த நேரத்தில் கூட அதாவது 2008-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது.
பின்னர் 2008-09ம் ஆண்டில்தான் 6.7 சதவீதமாக வளர்ச்சி குறைந்தது. தற்போது மீண்டும் வளர்ச்சி அடைந்து ஆசியா கன்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது", என்றார் மன்மோகன் சிங்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications