கேரளாவில் பஞ்சாயத்து தலைவிக்கு டிரைவராக கணவர்: தம்பதி பெருமிதம்
திருவனந்தபுரம்: பஞ்சாயத்து அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றுபவரின் மனைவி, அதே பஞ்சாயத்துக்கு தலைவராக தேர்வானார்.
கேராளவில் சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. திருவனந்தபுரம் அருகே பூவச்சல் கிராம பஞ்சாயத்து தலைவராக சுனி என்ற பெண் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஏற்கனவே இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் சுனியின் கணவர் சோமன் ஜீப் டிரைவராக உள்ளார். பஞ்சாயத்து அலுவலக பணிக்காக ஜீப் வழங்கப்பட்டிருந்தாலும் அது பெரும்பாலும் பஞ்சாயத்து தலைவரின் பயணத்துக்கே பயன்படுகிறது. அதனால் சோமன் இப்போது பஞ்சாயத்து தலைவரான தனது மனைவிக்கு ஜீப் டிரைவராக ஆகியுள்ளார்.
இது குறித்து சுனி கூறுகையில்,
நான் பொது வாழ்க்கையில் ஈடுபடவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவும் எனது கணவர் தான் உதவியாக இருந்தார். இப்போது நான் பஞ்சாயத்து தலைவியாகவும், கணவரே எனக்கு டிரைவராகவும் இருப்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.
எங்கள் குடும்பம் பராம்பரியமான அரசியல் சார்ந்த குடும்பம். எங்கள் பணியின் மீது நாங்கள் மரியாதை வைத்துள்ளோம். யார் பெரியவர் என்ற கேள்வி எங்களுக்குள் எழ வாய்ப்பே இல்லை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications