கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் அலுவலக நியூஸ்பேப்பர் பில் ரூ. 34 லட்சம்
டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் அலுவலகம் செய்தித்தாள்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் ரூ. 34 லட்சம் செலவிட்டுள்ளது.
இந்த ததவலை மக்களவையின் கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் வி. நாராயணசுவாமி தெரிவித்தார்.
செய்தித்தாள்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் செலவிட்ட விவரம் வருமாறு :
- 2009-10-ம் ஆண்டில் வெளியீடுகளுக்கு ரூ. 11,92,910
- 2008-09-ம் ஆண்டில் செய்தித்தாள்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் ரூ. 12,09,505. இது தான் கடந்த 3 ஆண்டுகளில் பத்திரிக்கைக்கு செலவிடப்பட்ட அதிக பட்சத் தொகை.
- 2007-08-ம் ஆண்டில் செய்தித்தாள்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் ரூ. 10,30,346
பிரதமர் அலுவலகம் 18 ஹிந்தி வெளியீடுகள், 5 உருது, 4 ஹிந்தி, தலா 2 மராத்தி, குஜராத்தி, தலா 1 மலையாளம், தெலுங்கு, பங்களா மொழி செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றிற்கு சந்தா கட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் செய்தித் தாள் இல்லை!
பிரதமர் அலுவலகத்தில் மலையாளம், குஜராத்தி, இந்தி, மராத்தி, தெலுங்கு, பங்களா ஆகியவை இருக்கும்போது தமிழ் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications