சென்செக்ஸில் 432 புள்ளிகள் சரிவு!
மும்பை: வாரத்தின் இறுதி நாளான நேற்று இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. ஒரே நாளில் 432 புள்ளிகள் சரிந்தது மும்பை பங்குச் சந்தையில்.
நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 432 புள்ளிகள் சரிந்து 20,156 புள்ளிகளாக முடிவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி, 122 புள்ளிகள் சரிந்து 6071 புள்ளிகளாக நிலைப் பெற்றது.
இந்தியா புல்ஸ், டாக்டர் ரெட்டிஸ், காடில்லா ஹெல்த், ஐடியா செலுலார், டிவிஎஸ் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனப் பங்குகள் லாபத்தில் கைமாறின.
டிஎல்எஃப், ரேணுகா சுகர்ஸ், ஹிந்துஸ்தான் ஆயில், அப்பல்லோ டயர்ஸ், யுனிடெக், எஸ்ஸார் ஆயில் போன்ற நிறுவனப் பங்குகள் சரிவடைந்தன.
ரிலையன்ஸ் பங்குகள் ரூ 20 வரை விலை வீழ்ச்சி கண்டன.
ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சிப் போக்கே காணப்பட்டது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் இதே நிலை நிலவியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications