தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த சில தினங்களாக சவரனுக்கு ரூ 500க்கும் மேல் உயர்ந்து அதிரவைத்த தங்கத்தின் விலையில் லேசான சரிவு ஏற்பட்டது.
தங்கம் விலை உயராத நாள் எது? என்று மக்களை சலிப்படையச் செய்துவிட்டது இன்றைய நிலை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.15 ஆயிரத்தை கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,887-க்கும், ஒரு பவுன் ரூ.15,096-க்கும் விற்பனையானது. தங்கத்தின் இந்த விலையில் நேற்று லேசான மாற்றம் காணப்பட்டது.
ஒரு கிராமிற்கு ரூ.17 விலை குறைந்து, ரூ.1,870-க்கும், பவுன் ரூ.136 குறைந்து, ரூ.14,960-க்கும் விற்பனையானது.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications