ஜிமெயிலுக்குப் போட்டியாக பேஸ்புக் மெயில்!!

சான் பிரான்சிஸ்கோவில் நாளை துவங்கி மூன்று தினங்கள் நடக்கிறது இணையதள மாநாடு. இதில் கூகுள் சிஇஓ எரிக் ஷ்மிட்டும், பேஸ்புக் சிஇஓ மார்க் ஸுக்கர்பெர்க்கும் பங்கேற்று, புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.
ஏற்கெனவே இணையதளப் பயன்பாட்டில் கூகுளை பின்னுக்குத் தள்ளி வளர்ந்து நிற்கிறது பேஸ்புக். இதன் காரணமாக பேஸ்புக் பயனாளர்களுக்கு மெயில் சர்வீஸ் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதில் தடை விதித்துள்ளது கூகுள். இதனை எதிர்கொள்ளும் விதமாக, கூகுளை விட அதிக வசதி கொண்ட மெயில் சேவையை அளிக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தையும் டெவலப் செய்துள்ளது. நாளைய மாநாட்டில் இதனை அறிவிக்கவிருக்கிறது பேஸ்புக்.
இதனை எதிர்ப்பார்த்துள்ள கூகுள், அதற்குப் போட்டியாக வேறு பல வசதிகளை அறிவிக்கவிருக்கிறது.
அநேகமாக யாஹூ அல்லது ஏஓஎல் போன்ற நிறுவனங்களின் உதவியை பேஸ்புக் பெறக்கூடும் என்று தெரிகிறது. சன் டிவி போன்ற உள்ளூர் சேனல்களில் பேஸ்புக் விளம்பரங்கள் வரத் துவங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பேஸ்புக்கை விட சகல வசதிகளும் கொண்ட புதிய சமூகத் தளத்தை அறிமுகப்படுத்த கூகுள் முயன்றுவருகிறது. இதற்காகவே சில நடுத்தர சமூகத் தளங்களை தன்வசப்படுத்தியுள்ளது கூகுள்.
எப்படியோ, இன்டர்நெட் கம்பெனிகள் தயவில் மக்களுக்கு புதுப்புது வசதிகள் கிடைத்தால் சரி!
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications