அரசு ஆதரவில் ஐஓசி காலாண்டு லாபம் 17 மடங்கு அதிகரிப்பு!
டெல்லி: இந்தியன் ஆயில் கார்பரேஷன் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 17 மடங்கு அதிக லாபம் ஈட்டியுள்ளது. அரசு அளித்த மான்யம் மற்றும் விலைக்கட்டுப்பாடு நீக்கம்தான் இந்த லாபத்துக்கு காரணம்.
ஜூலை-செப்டம்பர் மாதத்தில் ரூ. 5,293.95 கோடி லாபம் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே நேரத்தில் ரூ. 284.36 கோடி லாபம் கிடைத்தது என்று அந் நிறுவனத்தின் சேர்மன் பி. எம். பன்சால் தெரிவித்தார்.
ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய்க்கும், ஐஓசி நிறுவனத்திற்கு ரூ. 295.8 லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல்-செப்டம்பர் மாதத்தில் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் ஏரிவாயு விற்பனையில் நிறுவனத்திற்கு ரூ. 17,421 கோடி வருவாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதில் அரசு மான்யமாக ரூ. 7,219.95 கோடி ரொக்கமாக அளித்தது. மேலும், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் ரூ.5,806.80 கோடி அளித்ததன. இந்த நிதியாண்டின் முதல் பாதிக்கான நஷ்ட ஈடு கடந்த அக்டோபர் மாதம் கிடைத்தது.
ஆனால் கடந்த ஆண்டு இதே நேரத்தில் எந்தவித மான்யமும் அளிக்கப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications