ரஷ்யாவில் லஞ்ச வழக்கில் இந்தியர் கைது : 3 ஆண்டுகள் சிறை
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்யாவில் குடியேற்றத்துறை ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த இந்தியர் கைது செய்யப்பட்டார்.
ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான முறைகளை விரைவில் முடிப்பதற்காக குடியேற்றத்துறை ஊழியருக்கு இந்தியர் ஒருவர் 100,000 ரூபில்ஸ் லஞ்சம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார்.
இதன் இந்திய மதிப்பு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 63. இதனை அந்த ஊழியர் ஏற்க மறுத்து போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இந்தியரை கைது செய்தனர். இந்த குற்றத்திற்கு ரஷ்ய சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
More From
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications