8.58 சதவீதமாகக் குறைந்த பணவீக்கம்!
டெல்லி: அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஒட்டு மொத்த பணவீக்கம் 8.58 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் இந்தியாவில் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டுவரை இதையே பிரதான விலை அளவுகோலாகக் கொண்டிருந்தது மத்திய புள்ளி விவரத்துறை.
ஆனால் நடைமுறை விலைக்கும்,. பணவீக்கக் குறியீட்டுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு தோற்றம் இருந்ததால், உணவுப் பொருள்களின் விலைகளைக் கொண்டு மட்டும் கணக்கிடப்படும் முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.
இப்போது உணவுப் பணவீக்கமே விலைநிலையை அறிவதற்கான பிரதான கருவியாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாத நிலவரப்படி உணவுப் பணவீக்கம் 14.13 சதமாக இருந்தது.
ஆனால் ஒட்டு மொத்த பணவீக்கம் எந்த அளவு உள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி 8.58 சதவீதமாக உள்ளது பொதுப் பணவீக்கம். செப்டம்பரில் இது 8.62 சதவீதமாக இருந்தது. ஆனால் இதுவே கடந்த ஆண்டு 1.48 சதவீதம்தான் (ஆனால் அன்றைக்கும் விலை உச்சத்தில்தான் இருந்தது)!
நாட்டின் ஒட்டு மொத்த பணவீக்கம் இப்போது ஓரளவு கட்டுப்பாடான நிலையில்தான் உள்ளது. விரைவில் இது 6.5 சதவீதமாகக் குறையும் என நம்புவதாக, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications