பாமரனையும் நிபுணராக்கும் ஏசிஎஸ்-ன் பிரைஸ்ட் சயின்ஸ் வீடியோ: அறிவியல் பிரியர்களுக்கு நல்ல நண்பன்
வாஷிங்டன்: அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி (ஏசிஎஸ்) அறிவியல் குறித்த ஒரு வீடியோ வரிசையை வெளியிட்டுள்ளது. இது அறிவியல் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
உலகில் நடக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்காக அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி (ஏசிஎஸ்) ஒரு வீடியோ வரிசையை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய அறிவியல் சங்கமும், நம்பகமான அறிவியல் தகவல் அளிக்கும் ஆதாரமாக விளங்கும் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி அறிவியல் பரிசு: ஏசிஎஸ் விருதுகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் நம் வாழ்வில் எப்படி தாக்கத்தை உண்டாக்குகிறது ? (Prized Science: How the Science Behind ACS Awards Impacts Your Life) என்ற வீடியோ வரிசையை வெளியிட்டுள்ளது.
இதில் அதிநவீன தொழில்நுட்பம், கிராபிக்ஸ், அனிமேஷன் பற்றிய தகவல்கள் உள்ளன. வர்ணனையுடன் இருக்கும் இதை வகுப்பறைகளில் பயன்படுத்தலாம்.
அறிவியல் பற்றி தெரியாதவர்கள் கூட இதைப் பார்த்து நம் வாழ்வில் அறிவியல் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று ஏசிஎஸ் தலைவர் ஜோசப் எஸ். பிரான்சிஸ்கோ தெரிவித்தார்.
இந்த வீடியோக்கள் பிரைஸ்ட் சயின்ஸ் இணையதளம், யூ டியூப், ஐ டியூன்ஸ் மற்றும் டிவிடிகளில் முற்றும் இலவசமாகக் கிடைக்கின்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications