ரோசய்யா.. இது பேராசைய்யா! - சிரஞ்சீவி காட்டம்
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ரோசய்யா பதவிப் பேராசை பிடித்து அலைகிறார் என்று கடுமையாகத் தாக்கினார் நடிகரும் பிரஜா ராஜ்யம் தலைவருமான சிரஞ்சீவி.
சிரஞ்சீவி இன்று ஹைதராபாத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலகோடி மதிப்புள்ள பயிர்கள் நாசமாயின். வீடுகள் இடிந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆந்திர அரசு நிதி உதவிகூடச் செய்யவில்லை.
மத்திய அரசிடம் நிவாரண நிதி பெறவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஆனால் முதல்வர் ரோசய்யாவுக்கு இதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர் கவலை எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதுதான். மத்திய அரசிடம் விவசாயிகளுக்கு நிவாரண நிதி கேட்டால் தனது பதவி போய்விடுமோ என்று பயப்படுகிறார்.
இவர் முதல்வராக இருக்கும்வரை ஆந்திரா வளர்ச்சி அடையாது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கும் கெட்டு விட்டது.
ரோசய்யா போன்ற திறமையற்ற முதல்வரை நியமித்து ஆந்திரா வளர்ச்சி அடைவதை தடுத்துவிட்டனர். ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்களும் மாநில நலனுக்காக குரல் கொடுக்கவில்லை. அவர்களும் சுயநலவாதிகளாகத்தான் உள்ளனர்...", என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications