ஸ்பெயினில் பாலியல் பாதிரியார்-21,000 செக்ஸ் படங்கள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

மாட்ரிட்: ஸ்பெயினில், ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரிடமிருந்து 21,000 ஆபாச செக்ஸ் படங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள் இடம் பெற்றவையாகும். அந்தப் பாதிரியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் விலாஃபேம்ஸ் என்ற நகரில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக இருக்கும் அந்த நபர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட சர்ச்சுக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு 21,000 ஆபாசப் படங்களை தனது கம்ப்யூட்டரில் 52 வயதான அந்தப் பாதிரியார் வைத்திருந்தது தெரிய வந்தது.

பெரும்பாலானவற்றில் குழந்தைகள் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இன்னும் 15 நாட்களில் அந்த காம வெறி பாதிரியார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பாதிரியாரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+