ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசன்ஸ் வாங்கிய நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறை விசாரணை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்து கொண்டு உரிமம் வாங்கிய நிறுவனங்களின் பின்னணி, நிதி ஆதாரம் உள்ளிட்டவைகுறித்து வருமான வரித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.
இவர்களில் சிலர் மீது லஞ்சம் கொடுத்தது, வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் வைத்திருப்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து வருமான வரித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.
மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களின் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் குறித்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர்களது லாபக் கணக்கு உள்ளிட்டவை தீவிரமாக ஆராயப்படுகிறதாம்.
வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவும் இந்த விசாரணையில் உதவி செய்து வருகிறது.
2ஜி லைசன்ஸ் நிறுவனங்களில் யுனிடெக் வயர்லெஸ் லிமிட்டெட், லூப் டெலிகாம், எஸ் டெல், டேட்டாகாம் சர்வீஸஸ் (இப்போது வீடியோகான் மொபைல்), டிபி குரூப் ஆதரவுடன் கூடிய ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டிபி டெலிகாம்) ஆகியவை முக்கியமானவை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications