ஐ.நா.வின் பிரச்சினைகள் பட்டியலிலிருந்து காஷ்மீர் நீக்கம்-பாக். எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: ஐ.நா. பிரச்சினைக்குரிய விஷயங்கள் பட்டியலிலிருந்து ஜம்மு காஷ்மீர் நீக்கப்பட்டு விட்டது.
தீர்க்கப்படாத பிரச்சினைகள் என்று ஒரு பட்டியலை வைத்துள்ளது ஐ.நா. அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெயரையும் சேர்த்து வைத்திருந்தனர். தற்போது அதை ஐ.நா. நீக்கியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா..வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி அஜ்மத் ஹுசேன் சியால் கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மிகப் பெரிய பழம்பெரும் பிரச்சினை காஷ்மீராகும்.
ஆனால் தற்போது இப்பிரச்சினையை ஐ.நா. தனது தீர்க்கப்படாத பிரச்சினைகள் பட்டியலிருந்து நீக்கியுள்ளது. இது கண்டனத்துக்குரியதாகும். இது பொருத்தமற்ற, தேவையற்ற செயலாகும் என்றார் சியால்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications