அழகிரி மகன் திருமணம்: மன்மோகன், சோனியா பங்கேற்பு?

துரை தயாநிதிக்கும், மூத்த வழக்கறிஞர் சீதாராமன் மகள் அனுஷாவுக்கும் வரும் 18ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் திருமணம் நடக்கிறது.
முன்னதாக நாளை இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நாளை மதியம் விமானம் மூலம் மதுரை செல்கிறார்.
மகன் திருமணத்துக்கு வருமாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு அழகிரி கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தார்.
இந் நிலையில் நாளை மறுதினம் நடக்கும் திருமணத்திலோ அல்லது நாளை நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலோ பிரதமரும் சோனியாவும் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராசா ராஜிநாமா செய்துள்ள நிலையில் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு பிரதமரும் சோனியாவும் வருகை தருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையப் போவது போல சில அதிமுக ஆதரவு மீடியாக்களும் அதிமுக ஆதரவு காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் தகவல் பரப்பி வரும் நிலையில் இவர்களது வருகை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications