மும்பை ஆதர்ஷ் வீட்டு வசதிக் கழக ஊழல்-சவானை விசாரிக்கவுள்ளது சிபிஐ

மும்பையில் கார்கில் தியாகிகளின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட ஆதர்ஷ் வீட்டுவசதிக் கழக வீடுகளை தனது மாமியார், கொளுந்தியாள் உள்ளிட்ட 3 உறவினர்களுக்கு ஒதுக்கியதாக பெரும் சர்ச்சையில் சிக்கினார் சவான். இதையடுத்து அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதை ஏற்று அவரும் பதவி விலகி விட்டார்.
இந்த வழக்கில் நவம்பர் 15ம் தேதி சிபிஐ, தொடக்க விசாரணையை பதிவு செய்தது. இதையடுத்து அசோக் சவான், அரசு அதிகாரிகள், ஆதர்ஷ் வீட்டு வசதிக் கழககத்தின் 103 உறுப்பினர்கள் ஆகியோரை சிபிஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
அசோக் சவானையும் இந்த விசாரணைக்குட்படுத்தவுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவானின் மாமியாருக்கு ஒதுக்கப்பட்ட வீடும், கொளுந்தியாள் உள்ளிட்ட மற்ற இரு உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடும் இந்த வீட்டு வசதிக் குடியிருப்பின் 31வது மாடியில் உள்ளன.
பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தில்தான் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கட்டுமானத்தில் அப்பட்டமான விதிமீறல் நடந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். விதி மீறிக் கட்டப்பட்ட தளங்களை இடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications