சாய்பாபா பிறந்தநாள்: நவ. 19ல் புட்டபர்த்தி வருகிறார் பிரதீபா பாட்டீல்

Subscribe to Oneindia Tamil

புட்டபர்த்தி: புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வரும் 19-ம் தேதி புட்டபர்த்தி வருகிறார்.

சாய் பாபாவின் 85-வது பிறந்தநாள் வரும் 23-ம் தேதி வருகிறது. அவரின் பிறந்த நாளை பக்தர்கள் தொடர்ந்து 6 நாட்கள் விமரிசையாக கொண்டாடுகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சாய் பாபாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வரும் 19-ம் தேதி புட்டபர்த்தி வருகிறார். இந்த கொண்டாட்டங்கள் சாய் பாபாவின் பிறந்தநாளான நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகின்றன. இந்த விவரங்கள் பத்திரிகை குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+