ராஜினாமாவுக்குப் பின் ராஜா சென்னை வருகை-திமுகவினர் திரண்டு சென்று வரவேற்பு
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கி தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜா. இதையடுத்து நேற்று அவர் சென்னை திரும்பினார். அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அழகிரி ஆகியோருக்கு அளிக்கப்படுவதைப் போல திமுகவினர் திரண்டு சென்று வரவேற்றனர். கிட்டத்தட்ட 5000 பேர் திரண்டதால் விமான நிலையம் கூட்டத்தால் திமிலோகப்பட்டது.
அமைச்சர்கள் மாநில பரிதி இளம்வழுதி, செல்வராஜ், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் ராஜாவை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பெரும் கூட்டமாக இருந்ததால், அவர்களைத் தாண்டிப் போய் ராஜாவை கேள்வி கேட்க முடியாமல் பத்திரிக்கையாளர்கள் திணறினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications