தமிழகத்தில் பரவலாக கன மழை-புயல் சின்னம் நகர்ந்ததால் மழை குறையும்

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கொளச்சலில் 19 செமீ மவையும், இரணியலில் 14 செமீ மழையும் பெய்துள்ளது.
இதேபோல தர்மபுரியில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், சேலம், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்துள்ளது.
தர்மபுரியில் கன மழைக் கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
19ம் தேதி காலை வரையிலான கால கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கன மற்றும் மிக பலத்த மழை பெய்யக் கூடும்.
சென்னை நகரைப் பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால், தமிழகத்தில் மழையின் அளவு குறையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications