நொய்டா சைக்கிள் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ
Subscribe to Oneindia Tamil
நொய்டா: நொய்டா பேஸ்-2 வர்த்தக பகுதியில் உள்ள சைக்கிள் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிர் இழப்பு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,
நேற்றிரவு 8 மணி அளவில் ஹோசியரி காம்பிளக்ஸ் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் திடீர் என்று தீ பிடித்தது. உடனே 10 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தன.
இந்த தீ விபத்து ஏற்பட்டபோது தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமான இடத்திறக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்தில் சில தொழிலாளர்களுக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அவர்கள் கூறினார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications