For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்தது

Google Oneindia Tamil News

Indian currency
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்தது.

இன்று காலை தொடங்கிய இன்டர்பேங்க் அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 14 பைசா குறைந்து, ஒரு டாலரின் மதிப்பு ரூ. 45.45 ஆக இருந்தது.

இறக்குமதியாளர்கள், எண்ணை நிறுவனங்கள், வங்கிகளில் அமெரிக்க கரன்சிக்கு தேவை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.

செவ்வாய்க்கிழமையன்று ஒரு டாலரின் மதிப்பு ரூ. 45.31 ஆக இருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X