சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 20,000ஐ தாண்டியது
Subscribe to Oneindia Tamil
மும்பை: சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்ந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட ஸ்திரத்தன்மையே இதற்குக் காரணம்.
செவ்வாய்க்கிழமையன்று 444.55 புள்ளிகள் வரை சென்செக்ஸ் இறங்கியிருந்தது. இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 191.30 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 20,056.44 ஆக உயர்ந்தது.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 87.50 புள்ளிகள் உயர்ந்து 6076.20 ஆக இருந்தது.












Click it and Unblock the Notifications