சூகியிக்கு மியான்மர் ராணுவத்தில் ஆதரவு நிலவுகிறது-பிபிசி
லண்டன்: மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங்சான் சூகியிக்கு மியான்மர் ராணுவத்தில் ஆதரவு கிளம்பியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
7 ஆண்டு கால வீட்டுச் சிறைவாசத்திற்குப் பின்னர் கடந்த வாரம்தான் விடுதலை செய்யப்பட்டார் சூகியி. இந்த நிலையில் மியான்மரை கையில் வைத்துள்ள ராணுவத்தில் தற்போது சூகியிக்கு ஆதரவாக குரல்கள் எழும்பியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
ராணுவத்தின் கீழ் மட்ட அளவில் சூகியிக்கு ஆதரவு கிளம்பியுள்ளதாக அது கூறியுள்ளது. ராணுவத்தின் 2 பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், சூகியி விடுதலை செய்யப்பட்டபோது அவரைக் காண சென்றிருந்ததாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
சூகியைக் காண சென்ற பிரிவுகள் ரங்கூன் மற்றும் பகோ டிவிஷன் என்றும் தெரிய வந்துள்ளது. ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக சூகியி தொடர்ந்து தீவிரமாக போராட வேண்டும் என்று இந்த பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் விரும்புகின்றனராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications